யாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்

-யுவதியின் ஆடையை களைந்து துரத்தியவர் மீது எறிந்த கடத்தல்காரர் யாழில் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளார் இது குறித்து மேலும் தெரியவருவதாவது , யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். அதனை வீதியில் சென்றவர்கள் … Continue reading யாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்